அரைகுறை உடையுடன் போட்டோ ஷூட் நடத்தும் பிரபல நடிகை!! இதெல்லாம் ஒரு உடையா என்று கேட்ட ரசிகர்கள்!!
தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் ராஷி கண்ணன். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். இவர் இந்தி திரைப்படமான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ஓஹாலு குசகுசல டே, தமிழில் இமைக்கா நொடிகள் மற்றும் மலையாளத்தில் வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் வங்காள புலி, சுப்ரீம், ஜெய் லாவா குசா போன்ற திரைப்படங்களில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இவர் ஜொரு படத்தின் மூலம் முதன் முதலில் பாடகியாக அறிமுகமானார். கன்னா, வில்லன், பாலகிருஷ்ணுடு, ஜவான், ஓரந்தா அணுகுண்டநரு l மற்றும் பிரதி ரோஜு பாண்டேஜ் ஆகிய தெலுங்கு படங்களில் பாடியுள்ளார்.
மேலும் தமிழில் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷால் ஜோடியாக அயோக்யா திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/p/CR3iWbQr7cH/?utm_medium=share_sheet
மேலும் இவர் வழக்கமாக சமூக வலைதளங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவார். அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருப்பார். மேலும் தற்போது தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளா.ர் அந்த புகைப்படத்தில் அரை குறை உடையில் போட்டோ ஷூட் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் இதெல்லாம் ஒரு உடையாய் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.