நடிகர் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் என்ன தெரியுமா!! இது தான் அவருக்கு ஃபர்ஸ்ட் டைம்!!
நடிகர் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் என்ன தெரியுமா!! இது தான் அவருக்கு ஃபர்ஸ்ட் டைம்!! தமிழ் திரை உலகில் அண்மையில் பிரபலமான நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ்நாட்டின் ஒரு முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் பிறந்தார். இவருக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுது இவரது தந்தை இறந்துவிட்டார். விஜய்ஆண்டனி துவக்கத்தில் ஒலி பொறியாளராக பணி புரிந்தார். பின்னர் தன் கடின உழைப்பால் இசையமைப்பாளர் ஆனார். … Read more