நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்!

The action order issued by the school education department! They will be given a job again!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. கொரோனா பரவல் நடப்பாண்டில் தான் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை … Read more

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு! லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் என்ற படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் அப்போது அந்த படத்தை இயக்கிய விக்கேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர … Read more

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழ் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் கல்வி கட்டணமும் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் … Read more

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!

Popular brand of India

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!! பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பானது பல்வேறு துறைகளுக்கான பயிற்சி அளித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. இவ்வாறு புகார் வந்ததையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சோதனை செய்ய  ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் … Read more

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!!

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!! இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1997 இல் இசைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் அவர் நந்தா படத்திற்கு இசையமைத்த பிறகு அவரது பெயர் துறையில் வளரத் தொடங்கியது. முன் பணியா பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பாடலாக இருந்ததால் யுவன் தனது இசையமைப்பிற்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக இசைத்துறையில் … Read more

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு..

அழகுக்கு அழகு சேர்க்கும் மீரா மிதுன் தப்பி ஓட்டம்!.. போலீஸ் அதிகாரிகள் வலைவீச்சு.. மீரா மிதுன் தமிழ் செல்வி என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ் மற்றும் சினிமா துறையில் மீரா மிதுன் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். பிக் பாஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர். இந்நிலையில் இவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்துள்ளார் இதில் ஒரு பகுதி தான், பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை கூறியதாக நடிகை மீரா மிதுன் மற்றும் … Read more

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..   ஜெயம் ரவி அடுத்தடுத்து ரிலீஸ்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது ஒரு த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் கதாநாயகன்,விஸ்வாசம், அண்ணாத்தே ஆகிய படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் … Read more

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் தமிழில் கையெழுத்து எழுத வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் இனி தமிழில் கையெழுத்திட வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு ! மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் … Read more

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Attention 12th class students of Tamil Nadu! Exam results will be published tomorrow..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more