ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு! ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் … Read more

அதிமுகவில் இரட்டை தலைமை! தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்!

Tamil Nadu State Election Commission

தமிழக தேர்தல் ஆணையம் இபிஎஸ்க்கு கொடுத்த ஷாக்! மீண்டும் குழப்பத்தில் அதிமுகவினர் அதிமுகவில் இரட்டை தலைமையை ஆதரிப்பது போல தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய கருத்து கேட்பதற்காக ஆலோசனை நடத்த ஜனவரி 16ம் தேதி தேர்தல் கமிஷன் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தொழில் மற்றும் கல்வி காரணமாக இடம்பெயர்ந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க … Read more

இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர் இறுதிப் பட்டியல்! தமிழகம் முழுவதும் 2743 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தலுக்கான தேதி தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதிலிருந்து தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகிறது. அதேபோல தேர்தல் பறக்கும்படை தமிழகம் முழுவதிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தநிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த 12ஆம் … Read more

திட்டமிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

2011 ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இட ஒதுக்கீடு உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் வார்டு மறுவரை குளறுபடி இருப்பதாக கூறி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்ற … Read more

உள்ளாட்சி தேர்தல் தேதியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்! உற்சாகத்தில் உள்ளுர் பிரமுகர்கள்.

உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதன்மூலம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை துரிதப்படுத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் … Read more