ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை தவிக்க விடுவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் 450 மீனவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள், அவர்களை மீட்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றை வைதுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; ஈரான் நாட்டு தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 450 பேர் உட்பட 783 மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து பல வாரங்களாகியும் அவர்கள் இன்னும் … Read more