இலை மீது தாமரை மலரும்!. அப்புறம் இலை போட்டு சாப்பிடலாம்.. தமிழிசை சவுந்தர்ராஜன் சூசகம்…

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, … Read more

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்... எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more