தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது … Read more