ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more