அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு! தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மளிகை கடையில் உள்ளே வந்து பொருள் வாங்குவது போல் நடித்தனர். அப்போது வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர். அதை சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more