10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது. அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் … Read more