டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. 1980களின் மத்தியில் கள்ளச்சாராயம் தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சப்பட்டு அப்படி கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் கொத்துக்கொத்தாக மடிய தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் மதுபான கடைகளான டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. பின்பு மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது அதோடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு போதுமான வருமானம் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருப்பதே இந்த டாஸ்மாக் வருமானத்தில் தான் … Read more