பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!!

Auto drivers raised war flag against bike taxis..!!

பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!! சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த பைக் டாக்சிகள் ஆட்டோக்களை விட குறைவான கட்டணம் பெறுவதால், பெரும்பாலான மக்கள் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற பைக் டாக்சிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

பைக் வாடகை, டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரேபிடோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றச்சாட்டு. ராபிடோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்களில் பைக் டாக்ஸி என சொல்லப்படும் இருசக்கர வாகனங்களை பயணிகள் வாடகைக்கு … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

Action order issued by the High Court! No more bike taxi services!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்மை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் அண்மை காலமாக பைக் டாக்சி சேவைகள் நடைபெற்று வருகின்றது.இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக் டாக்சி ரத்து செய்ய வேண்டும் என புனேயில் உள்ள ஆட்டோ,டாக்சி,டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் … Read more

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!

Check for cab drivers by the Department of Transport! If you do this now, you will be fined!

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை கொடுத்து வருகின்றது. மேலும் ஓலா ,உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் வசதிகேற்ப உள்ளது. இதுபோன்ற வாகனங்களில் நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலும் மக்கள் இந்த … Read more

ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாண்டமுத்து. இவர் ஆத்திரத்தில் தனது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு நடுரோட்டில் கதறுகிறார். கொரோனா பெருந்தொற்றினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ வழியின்றி வருத்தத்தில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆண்டமுத்து தனது ஆட்டோவுக்கு f.c. ரெனிவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகிறார். இன்ஷூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால், அங்குள்ள விதியைக் காரணம் காட்டி f.c. … Read more