காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு! சமையல் எரிவாயு வெடிப்பதால் பல கோர விபத்துக்கள் நடக்கிறது. அந்த வகையில் தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்து பார்வதிபுரத்தில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பார்வதிபுரம் அருகே டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்பவர்கள் அங்கு சென்று தேனீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். அங்கு சந்தைக்கு வருபவர்கள் முதல் நடைபயிற்சி செய்பவர்கள் என அனைவரும் அந்த கடைக்கு வந்து தேனீர் அருந்துவது … Read more

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்!

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்! இன்று: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்களை பாராட்டும் புதுவிதமான செயல்பாடுகள் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு நபர் தனது கடைகளுக்கு வரும் பெண்களுக்கு இன்று தேனீர் இலவசம் என்று அறிவித்து தூள் கிளப்பியுள்ளார். பெண்களை பெருமைபடுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக சேவகர்களும் மகளிர்தின … Read more

ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் மதுரையில் ஓசியில் டீ கொடுக்க மறுப்பு தெரிவித்த டீ கடை உரிமையாளரை 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மாரிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 6 பேர் … Read more