நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!!

நாளை தொடங்கும் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகள்! பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே அறிவித்த ஐசிசி!! உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி இறுதி போட்டி என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்களுக்கான பரிசுத் தொகை மற்றும் ரிசர்வ்டே குறித்த அறிவிப்பை ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் கடந்த நவம்பர் … Read more

திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா??

The all rounder who started suddenly!! Will the World Cup face a setback in cricket? Australia??

திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா?? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் மீதம் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே … Read more

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!! 8 வருடங்களாக தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் நேற்றைய(அக்டோபர் 28) போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஸ்ட்ரீக்கை முடித்துக் கொண்டதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், டி20, ஒருநாள் பெட்டிகள் என்று … Read more

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!! நேற்று(செப்டம்பர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 30) ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியுடன் … Read more

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!!

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று(செப்டம்பர்24) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!!

இங்க நாங்க தான் நம்பர் ஒன்!!! மூன்றுவித கிரிக்கெட்டிலும் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை!!! ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்பொழுது ஒருநாள் நரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட … Read more

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இன்று(செப்டம்பர்22) தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட வீரர்கள் தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பேட் … Read more