இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்!

இன்று பொன்னியின் செல்வன் டீசர்…. ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார்கள் ரிலீஸ்! பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் இன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. … Read more

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்! விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மார்ச் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாக … Read more

சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக கையில் எடுத்து இயக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ‘ஹரஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டுஅறையில்முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு படங்களுமே அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி அடல்ஸ் மத்தியில் செம ஹிட் அடித்தது. … Read more

பிரபல நடிகையின் டீசர் ரிலீஸ்!! ரகளை செய்யும் ரசிகர்கள்!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘குட்லக் சகி’ என்ற  படத்தின் டீஸர் வெளியீடு செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சுதீர் சந்திரா பதிரி அறிவித்துள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. இந்தப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் … Read more