கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா?

Is cannabis fodder for chicken? Do you know the benefit of that?

கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா? உலகில் மிகச் சிறந்த நாடக மற்றும் சுற்றுலாத்தலமாக தாய்லாந்து விளங்குகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து கஞ்சாசிக்கன் சில வருடத்தில் இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என உலகில் பல நாடுகளில் கூடிய சீக்கிரம் சந்தைக்கு புலப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா பண்ணை ஒன்று வளர்க்கப்படுகிறது. … Read more

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

A festival celebrated for monkeys! Tourists happy!

குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா … Read more

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

தாய்லாந்தில் யானை ஒன்று மிகவும் பசியுடன் இருந்ததால் சமையல் அறையின் சுவரை உடைத்து சமையல் பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் ராட்சவடன் என்கின்ற என்பவர் சலர்ம் கீட்பத்தனா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் வீட்டில் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து உள்ளார். திடீரென்று எழுந்து உள்ளார். உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குச் … Read more

மக்கள் ஆபத்தில் இருக்கும்போது மன்னர் இப்படி செய்யலாமா

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.  ஆனால் அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதுபற்றி கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டு … Read more