விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா?  அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக வாத்தியாக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ். இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமாரின் படங்கள் தான் எப்பொழுதும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவிக்கும். இருவருக்கும் டாப் நடிகர்கள் என்ற இமேஜ் உள்ளதோடு அதிக ரசிகர்களும் உள்ளதால் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்து விடுகிறார்கள். இதனால் தான் போட்ட பணத்தை விட அதிக வசூலை அவர்களின் படங்கள் … Read more

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல் 

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல்   ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளார். தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கினார். … Read more

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்!  அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை … Read more

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! 

அடேங்கப்பா! வெளியான ஒரு நாளிலேயே இவ்வளவு பெரிய சாதனையா? துணிவு மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் தான் துணிவு. அஜித்துடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டின் முதல் பிளாக் பாஸ்டர் படமாக இது அமையும் என்பதோடு வசூலிலும் … Read more

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு! அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை … Read more

செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!!

Semmaya is a tough Ajith fan !! Shame on you for not letting Vanathi Sinivasana go !!

செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து  கட்சி தலைவர்களும் அவரவர் தொகுதிகளில் அவர்களுடைய  கட்சி உறுபினர்களுடன் கலத்தில் இறங்கி பல நூதனமான முறையிலும் மக்களுக்கு ஐஸ் வைக்கும் வகையிலும் பல வேடிக்கையான முறையிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு புறம் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்த போது அஜித் ரசிகர் ஒருவர் வழக்கம் போல் விளையாட்டாய் வலிமை … Read more