இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !! கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியின் தோல்விக்கு பின் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை … Read more

49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா!!

49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய(நவம்பர்5) உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் போட்டிகளில் தன்னுடைய 49வது சதத்தை அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. நேற்று(நவம்பர்5) நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா நேற்று(நவம்பர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கையை அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி பெட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்2) மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் … Read more

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

இந்திய ரசிகர்கள் கழுதைக்கு என்னுடைய பெயரை வைத்தனர்! முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட்டி!!

இந்திய ரசிகர்கள் கழுதைக்கு என்னுடைய பெயரை வைத்தனர்! முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட்டி முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் அவர்கள் நாங்கள் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற பொழுது இந்திய ரசிகர்கள் என்னுடைய பெயரை கழுதைக்கு வைத்த நிகழ்வை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார். ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் 2006ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி பங்கேற்று சிறப்பாக விளையாடியது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி … Read more

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி !!

உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா மாறியுள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் புகழ்ந்துள்ளார். நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் … Read more

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 … Read more

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி அவர்கள் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து அவரே முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எம்.எஸ் தோனி அவர்கள் இருக்கின்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, … Read more

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!!

விராட் கோஹ்லியின் ஜெர்சியை வாங்கிய பாபர் அசம்!!! இது தேவையற்ற செயல் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!!! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் அவர்கள் விராட் கோஹ்லி அவர்களிடம் இருந்து ஜெர்சியை வாங்கினார். இதையடுத்து இது தேவையற்ற செயல் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் … Read more

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! ரோஹித் சர்மா அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நடப்பு உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. குஜராத்தில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more