பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!
பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி! தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது. இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர … Read more