இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!
இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more