பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகனங்களை அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுவது விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், … Read more