மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றாமல் இருந்தனர்.   … Read more

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் … Read more

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது!

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது சென்னை, புளியந்தோப்பு, திரு.வி.க நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வயது 25. இவர் மேற் கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். காவாங்கரை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் புளியந்தோப்பு அம்பேத்கார் நகர் 1வது தெரு வழியாக தனது மனைவியுடன் வீட்டி ற்கு சென்று கொண்டிருந் … Read more

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை எடுத்துள்ளார். பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் … Read more

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

A car that flowed into a 120-foot well! The mission to rescue three people is intense!

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்! கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்  பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர். அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது … Read more