வாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி! 

Redgiant also acquired the rights of Varisu !! The head commander who lands in the same field!

வாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி! இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.நடிகர் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. விஜய்-யின் 66 வது படமான வாரிசு ஐதராபாத்தை தலைமையாக கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பொங்கல் பரிசாக திரைக்கு வர இருக்கிறது. இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட … Read more

‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்நிலையில் அவ்வப்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு. நேற்று துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அதன் பின் அஜித் தனது GETUP-ஐ மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதற்கேற்ப துணிவு படத்தின் கதாபாத்திரத்துக்கான … Read more

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

Udhayanidhi's Baka project is not the collection of Thadhavu film! Ex-minister published Bhagir information!

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்! வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளிவர உள்ளது. இரு பெரிய பிரபலங்களின் படம் வெளிவர உள்ளதால் சில சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட உள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தை ஹச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை … Read more

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி!

அனிருத்தை அடுத்து இன்னொரு இசையமைப்பாளர்… துணிவு பாடலுக்காக குரல் கொடுத்த ஹிப்ஹாப் ஆதி! அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் பாடல் ஒன்று சென்னையில் அஜித்தை வைத்து படமாக்கப்பட்டது. … Read more

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“துணிவு படத்துக்காக அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படாது…” உதயநிதி ஸ்டாலின் பேச்சு! உதயநிதி ஸ்டாலின் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் தமிழக … Read more

அனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்!

அனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்! அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த … Read more

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை?

துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை? அஜித் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் துணிவு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின. மேலும் அவர் டப்பிங் பேசாமல் … Read more

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்!

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்! அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்காக ஒரு ப்ரமோஷன் பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. … Read more

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பரபரப்பாக … Read more