இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!
இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more