10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!! கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன் தமிழக அரசுக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் ‘கொரோனா பெருந்தொற்றில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேவை எதிர்நோக்கியிருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு அறிவித்தது. … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது. மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மின்வாரிய ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மின்வாரிய ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த திட்டம் தற்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு தேர்வு!! 20 மையங்களில் நடைபெறும்!!

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் 11,741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 26ஆம் தேதி முழு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் … Read more

இளைஞர்களுக்கு இனி வேலை வாய்ப்புக்கு பஞ்சமே இல்ல!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதற்குப் பின் கொரோனா நெருக்கடியாக இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். பல வளர்ச்சி திட்டங்களை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையை தமிழ் முதல் முகவரி தமிழ்நாடு என்று பெயரில் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிண்டியில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் … Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பு!! பத்திரம் மூலம் பணம்?.,ஊழியர்கள் அப்செட்!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக மீண்டும் குறைக்கலாம் என்பது பற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடம் அதிகரித்தார். மேலும், அவர் 60 ஆக உயர்த்திய காரணத்தால் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும் போது செய்ய வேண்டிய பல செட்டில்மெண்ட்கள் … Read more

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில், அதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இருந்தாலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்று வந்த காரணத்தினால், கொரோனா வைரஸ் தொற்றானது குறையாமலே இருந்தது. அதன் பின் முழு ஊரடங்கு போடப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதனை அடுத்து இரண்டாவது அலை தொடங்கி மக்களை அது மிகவும் பாதித்தது. மேலும் அதுவும் மெல்ல மெல்ல … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் 17 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு மாத காலமாக தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிரடி முடிவுகளை எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் நீட் தேர்வு … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக … Read more

தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் முழு உருவப்படம்!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. மேலும், தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. தமிழக சட்டப்பேரவையில் 1957ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்எல்ஏவாக இருந்தார். மேலும், கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் … Read more