நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்! கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட தங்கம் கடந்த இரண்டே நாட்களில் 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி ஒரு கிராம் 4685 ரூபாய்க்கு விற்றது.ஒரு சவரன் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று அக்டோபர் 22 ஒரு சவரன் தங்கம் 37,920 ரூபாய்க்கு விற்பனை … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

நெருங்கும் முகூர்த்த நாள்!விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!! கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. நேற்று அக்டோபர் 19 ஒரு கிராம் தங்கம் 4700 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிருக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து … Read more

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:!

நெருங்கும் முகூர்த்த நாள்:! விலை உயரத்தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளி:! தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அக்டோபர் 16 தங்கம் கிராம் ஒன்றிற்கு 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று அக்டோபர் 18 கிராம் ஒன்றிருக்கு … Read more

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 13 கிராம் தங்கம் 4740 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 14 நேற்றும் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுட்டது ஆனால் இன்று அக்டோபர் 15 கிராம் ஒன்றிருக்கு 45 ரூபாய் குறைந்து 4690 … Read more

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்றைய தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அக்டோபர் 11 தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 11ஆம் தேதி மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 12 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு … Read more

குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றை போலவே இன்றும் (அக்டோபர் 12)தங்கம் … Read more

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

குட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று மட்டும் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று அக்டோபர் 10ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராம ஒன்றிருக்கு 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அக்டோபர் 11ஆம் … Read more