கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோசம் அதிகரிக்கும் நாள்!!
கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோசம் அதிகரிக்கும் நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் நாள். கணவன் மனைவி இடையே குழந்தைகள் மூலம் சந்தோஷமாக காணப்படுவார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறை … Read more