மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!!
மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!! மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக தேர்தலின் போது தனது வாக்குறுதிகளில் கூறிய மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்கென மாவட்ட தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more