இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!!

tomato-price-is-high-again-today-people-are-confused-about-the-possibility-of-rising

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!! தக்காளியின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தக்காளியின் விலையானது தினந்தோறும் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பத்து ரூபாய் குறைந்தால் அதற்கு பதிலாக இரு மடங்காக இருபது ரூபாய் விலை ஏறுகிறது. ஏராளமான மக்கள் குழம்புக்கு தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவுக்கு … Read more

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!!

Buy it and it's free!! Due to the price of tomato, the strange announcement of the shopkeepers!!

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை பத்து அல்லது இருபது ரூபாய் என்று இருந்த காலங்கள் தாண்டி இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 100 தாண்டி 200 தொடக்கூடிய நிலைமையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலில் … Read more

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!

Is it a crime to use two tomatoes?? The wife left the house angry with her husband!!

இரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!! சமையல் செய்வதற்கு கணவர் தக்காளியை பயன்படுத்தியதால் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் இன்சூரன்ஸ் எடுத்து வைத்தல், பவுன்சர்களை நியமித்தல் போன்ற செயல்களை செய்து தக்காளியை தங்கம் போல மிகவும் பாதுகாப்பாக விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி குறைந்தபட்சம் … Read more

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!! தங்கத்தின் விலை விட தற்போதைய தக்காளியின் விலை கண்டு தான் மக்கள் பெருமளவு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இருந்தே தக்காளியின் விலை அல்லது கிலோ ரூ.130 ஆகவே இருந்து வருகிறது. சாமானிய மக்கள் தக்காளி வாங்கி சமைப்பதையே விட்டு விட்டனர். இந்த காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் கடுமையான விளைவு உயர்வை கண்டு மக்கள் பெரும்பாலானோர் … Read more