நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நோய் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு காய்கறி சந்தையில் மூடப்பட்டு இருக்கின்ற தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் எனவும், இதன் காரணமாக, வெளி மாநிலத்திலிருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வந்து விலையை குறைக்கலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தக்காளி விலை ஏற்றம் காரணமாக, … Read more