சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!! 

You can even go to the ambulance to buy chips!! That's a new technique to escape the traffic by hitting the siren!!

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!!  நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த ஆம்புலன்ஸ் சென்று … Read more

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!  கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! உதகை – குன்னூர் – கோத்தகிரி சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more