ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!
ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். … Read more