பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்!
பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்! தற்போது உள்ள கால கட்டத்தில் யாரை நம்புவது, எப்போது நம் உயிர் போகும் என எதுவும் நமக்கு தெரியவில்லை.அனைத்து மக்களும் அவரவர் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மன ஓட்டத்திலேயே இருக்கின்றனர். தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் … Read more