இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more

போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

Is transport private anymore?? Minister's action announcement!!

போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!  போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் கூறியுள்ளார். அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்களை பணிக்கு … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!! வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா? ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இந்த வாகனம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ஓலா ஆகஸ்ட் 15 அன்று எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியது. அவை எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வாகனங்களாகும்.ஓலா தனது முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஜூலை மாதம் தொடங்கியிருந்தது.இது இருசக்கர பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த அறிவிப்பை … Read more

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய வானிலை மையம் தலைநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டிவரை தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது குறிப்பாக ஆசாத் மார்க்கெட், பிரதாப் நகர் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் … Read more

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்!

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்! அயோத்தியை உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கும் பொருட்டு டெல்லி மற்றும் அயோத்தி இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான சாலை வரைபடம் வேகமாக கண்காணிக்கப்படுகிறது.நகரத்தில் வரும் மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைத் தவிர நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக புல்லட் ரயில் திட்டமும் இருக்கும். சர்வதேச விமான நிலையத் திட்டமும் அதற்காக 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கு போதுமான … Read more

பேருந்துக்கட்டணம் உயருமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Have bus fare increasing? Minister opens up

சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறையும் போக்குவரத்து துறையும் பெரும் கடன் சுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடுதல் தகவல் என்னவென்றால் அரசு பேருந்துகள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 55.15 ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது.இதனால் போக்குவரத்து துறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. பெண்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து போக்குவரத்து துறைக்கு நஷ்டம் சற்றே அதிகரித்தது.மேலும் அரசு பேருந்துகளின் … Read more

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்!

Does the government know so much loss if the government bus goes so far? - Minister of Finance!

அரசு பேருந்து இவ்வளவு தூரம் சென்றால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – நிதி அமைச்சர்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும், அவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளையும்  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கடந்த அதிமுக அரசு பதவியில் இருந்தபோது செய்த ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த செயல்களின் மூலம் நாடு எவ்வளவு கடினமான மற்றும் … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகள் உடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தப்பட்டது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளாக பேருந்து சேவையை அனுமதித்தது. அந்த சமயத்தில் … Read more