ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின் கழுத்தில் தாலி கட்டிய மணமகன்!
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின் கழுத்தில் தாலி கட்டிய மணமகன்! ஆந்திர மாநிலம் வைணவம் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் மதிவி சக்தி பாபு. சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்துள்ளது.அப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.அந்நேரத்தில் ஸ்வப்னகுமாரி கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. மேலும் சக்தி பாபு அவரது உறவுக்காரர் பெண்ணான … Read more