இந்த இருநாடுகளுக்கும் உதவ தயாரா இருக்கிறேன் – டிரம்ப்

இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், … Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகவும் கொடூரமானவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு நாளுக்கு நாள் டிரம்ப் பொய் பேசுவதாகவும், அவருக்கு கொள்கை என்பதே இல்லை எனவும் மேரி ஆன் காட்டமாக தெரிவித்துள்ளார். உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என டிரம்பை குறிவைத்து மேரி டிரம்ப் புத்தகம் … Read more

டிரம்ப் சர்ச்சை கருத்து

அமெரிக்க அதிபரான டிரம்ப் கமலா ஹாரிஸ்  பற்றி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் … Read more

முக கவசம் அணிவதற்கு நான் உத்தரவு அளிக்க முடியாது – டிரம்ப்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த அக்கொடிய வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை. இதனால் கொரோனாவின் கொடூரமான தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்கா. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிந்து வருகின்றன. இதனால் கொரோனா பரவல் முடிந்த வரை கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. … Read more

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன்  தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க … Read more

அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட சோதனை! டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு

Trump Ordered To Suspend H1B Visa Process-News4 Tamil Online Tamil News

அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட சோதனை! டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு

இந்திய சீன எல்லைக்கான போர் பதற்றம் தீவிரம்? முதன்முறையாக களமிறங்கிய அமெரிக்கா!!

இந்திய சீன எல்லைக்கான போர் பதற்றம் தீவிரம்? முதன்முறையாக களமிறங்கிய அமெரிக்கா!!

சீனாவின் வுகானிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கொரோனா ஏன் பரவில்லை? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு! வலுக்கும் சந்தேகம்

Trump Asked Except Wuhan why did covid-19 not spread to other region of China-News4 Tamil Online Tamil News

சீனாவின் வுகானிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கொரோனா ஏன் பரவில்லை? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றசாட்டு! வலுக்கும் சந்தேகம்

டிரம்ப்க்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மோதல் அதிகரிப்பு! வீடியோவை நீக்கியது டிவிட்டர்

டிரம்ப்க்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மோதல் அதிகரிப்பு! வீடியோவை நீக்கியது டிவிட்டர்

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்