சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!
கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் பல சட்ட நுண் வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது இணையதள சூதாட்ட தடை சட்டமும் ஒன்று. இந்த இணையதள சூதாட்ட தடை சட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இந்த சட்டத்திற்கு கடந்த 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதேபோல அண்ணா … Read more