திருக்கோவிலூர் அருகே படுகொலை செய்யப்பட்ட முக்கிய நிர்வாகி! கடும் கோபத்தில் டிடிவி தினகரன்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியான சூழ்நிலையில், கோவிந்தன் இன்றைய தினம் ஞானம் பெற்றான் தாங்கல் கிராமத்தில் இருக்கின்ற அவருடைய நிலத்தை கவனிப்பதற்காக சென்று இருக்கின்றார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் மறைந்திருந்த ஒரு சில மர்ம நபர்கள் அவரை கண்ணிமைக்கும் சமயத்தில் தாக்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கோவிந்தன் அவர்களை சரமாரியாக … Read more