பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!
பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க இருந்த நிலை மாறி பள்ளிகள் திறப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் ஏழாம் தேதி திறப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததன் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14 … Read more