இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!   கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!! வரலாறு காணாத அளவில் சாலையில் மெகா மாற்றம்!!

Good news for devotees going to Tirupati!! Unprecedented mega change on the road!!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!! வரலாறு காணாத அளவில் சாலையில் மெகா மாற்றம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் … Read more

இத்தனை பில்லியன் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையா?

சுவிட்ஸர்லந்து அதன் Ceneri Base சுரங்க ரயில் பாதையை அதிகாரபூர்வமாக நேற்று திறந்து வைத்தது. அதனைக் கட்டிமுடிக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்தன; 25 பில்லியன் டாலர் செலவானது. செங்குத்தான உயரம் அதிகம் கொண்ட பாதைக்குப் பதிலாக அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. புதிய சுரங்கப் பாதை, ரோட்டர்டாமிலிருந்து (Rotterdam) ஜினோவாவரை (Genoa) மலைகளின் அடியில் சுமார் 1,400 கிலோமீட்டருக்குத் தடையின்றி பயணம் மேற்கொள்ள வகைசெய்யும். சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனப் பயணங்களைக் குறைக்கலாம் – … Read more