கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

மனிதர்களுக்கு சளி பிடிப்பது கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பருவ நிலை மாற்றத்தால் துருக்கியில் உள்ள ஒரு கடலுக்கு சளி பிடித்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு முன்னர் இதே மாதிரி ஏற்பட்டது கிடையாது. இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல. வேதனை அடைய வைக்கும் ஒரு விஷயம் என்ற விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கடலும் மனிதனும் ஒன்றுதான், மனிதருக்கு உடம்பில் வெப்பநிலை மாற்றம் ஆனால் சளி ஏற்படுவது இயல்பே. இது உடம்பில் உடல் … Read more

பத்திரிகையாளர்களுக்கு தண்டனை விதித்த துருக்கி நாடு

துருக்கியில் பேரிஸ் டெர்கோக்லு, ஹூல்யா கிலிங்க், எரன் எகின்சி, பேரிஸ் பெஹ்லிவன், பெர்ஹட் செலிக், அய்தின் கெசர், எரிக் அகாரர், முரார் அகிரல் ஆகிய 8 பத்திரிகையாளர்கள் மீது  அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகியோர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது. அதே நேரத்தில், பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் … Read more

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும்  இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2.30 லட்சத்தை நெருங்குகிறது.  நேற்று ஒரே நாளில் 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,29,185 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா … Read more