அடுத்தடுத்து வெளியாகும் புது படங்கள்!! திரைக்கு வரும் முன்பே தொலைக்காட்சியில்!!
அடுத்தடுத்து வெளியாகும் புது படங்கள்!! திரைக்கு வரும் முன்பே தொலைக்காட்சியில்!! தமிழகத்தை கடந்த இரண்டரை வருடமாக துரத்தி வரும் கொரோனா பரவல் அச்சத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் கூடும் இடங்களான திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. சில மாதங்களுக்குப் பிறகு உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு உண்டான தடைகளை மட்டும் … Read more