உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!! நம்மில் பலருக்கு காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் அன்றைய நாளுக்கான வேலையே தொடங்கும். இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம். இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ … Read more