திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்
திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more