கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேரவையில் நேற்று தெரிவித்துள்ளார்.ராதாகிருஷ்ணன் பேரவையில் ஆற்றிய உரையில் தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத்துறை துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவமனை கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார். சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பில் … Read more