உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!! உடல் ஆரோக்கியமாக,வலிமையாக இருக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு 3)முந்திரி 4)ஏலக்காய் 5)பனை வெல்லம் 6)நெய் 7)தேங்காய் 8)வெந்தயம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி … Read more