அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்!

அஜித் வடிவேலுவுக்கு இடையில் என்ன பிரச்சனை…ஏன் இணைந்து நடிக்கவில்லை… சீக்ரெட் சொன்ன நடிகர்! அஜித் வடிவேலு ஆகிய இருவரும் ராஜா படத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. தமிழ் சினிமாவில் தங்கள் செல்லும் பாதையில் உச்சம் தொட்ட இரு நடிகர்கள் அஜித்தும் வடிவேலுவும். வடிவேலு அஜித்தோடு இணைந்து நடித்தது மிகச்சில படங்களே. கடைசியாக இருவரும் இணைந்து நடித்தது இயக்குனர் எழில் இயக்கிய ராஜா திரைப்படத்தில்தான். அதன் பின்னர் கிட்டத்தட்ட … Read more

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

முதல் பாகத்தோடு சந்திரமுகி 2 படத்துக்கு இருக்கும் தொடர்பு… வடிவேலு கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்

முதல் பாகத்தோடு சந்திரமுகி 2 படத்துக்கு இருக்கும் தொடர்பு… வடிவேலு கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா … Read more

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை!

சந்திரமுகி 2 வில் யார் ஹீரோயின்… சில வருடங்களுக்கு பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஹிட் நடிகை! சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் … Read more

’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல் மாமன்னன் என்ற படத்தை இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

“வின்னர்-2 படம் வேறமாரி இருக்கும்…” நடிகர் பிரசாந்த் நம்பிக்கை… ரசிகர்கள் குஷி!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. 90 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பாலுமகேந்திரா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். 2000களின் தொடக்கத்துக்குப் பிறகு அவரின் மார்க்கெட் குறைய ஆரம்பித்து அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தன. இதற்கிடையில் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் தோன்றி விவாகரத்து வரை சென்றது. அதனால் … Read more

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பிரச்சினையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது அதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது நடிகர் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் … Read more

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் ! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரன் தன்னுடைய படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல ரூபங்களில் கலக்கியவர் ராஜ்கிரன். தற்போது அவர் நடிக்கும் குபேரன் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அவர் அளித்த … Read more

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர், இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது, தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை … Read more