எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்…
எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்… பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பாஸ் (எ) பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு … Read more