வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

இருட்டறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்!! ஹுரோயின் யார் தெரியுமா?

பிரபுதேவா நடிக்கும் 54வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹுரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை … Read more

வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!!

வரலக்ஷ்மி சரத்குமார், தனது தந்தையுடன் சந்தித்த மிகவும் பிரபல நடிகை!! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!! நடிகர் மோகன்லால் அவர்களின் நடிப்பில் வெளிவந்த, மணிரத்னத்தின் ‘இருவர்’ என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அத்துடன் இவர் உலக அழகி என்ற பட்டத்தையும் பெற்று இருக்கின்றார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் இந்தியில் குவிந்தன. மேலும் இவர் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் நடித்த ஜீன்ஸ் மற்றும் … Read more

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

தமிழ்சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதனையடுத்து கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல துணிச்சலான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகை வரலட்சுமி. அவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகை வரலட்சுமி வசம் காட்டேரி, கலர்ஸ், யானை, பாம்பன் போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது, இவ்வாறு பிசியாக இருக்கும் … Read more

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் ! பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது … Read more