வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!
வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!! எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த முதல் வாலி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை அடுத்து அவர் தளபதியை வைத்து குஷி என்ற படத்தை தமிழ்,தெலுங்கு இரு மொழிகளும் இயக்கினார். இவர் ஹீரோவாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். எஸ்.ஜே சூர்யா திரைத்துறையில் இயக்குனராகவும் நடிகராகவும் வில்லனாகவும் புகழ்ப்பெற்று இருக்கிறார்கள். இவர் மாநாடு படத்தில் … Read more